சென்னை விமான நிலையம்

அண்மையில் அமைந்த தவெக அரசு, விவசாயிகள், கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று பரந்தூர் திட்டத்தை அதிகாரபூர்வமாகக் கைவிட்டது. அதற்கு மாற்றாகவே தற்போது செய்யூர், மணலூர் ஆகிய இடங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

சென்னை: சென்னையின் இரண்டாவது அனைத்துலக விமான நிலையத்தை அமைப்பதற்கு புதிய இடங்கள் தேர்வு

06 Sep 2026 - 5:53 PM

உயர்ரக கஞ்சா கடத்திவந்த 62 வயதான மலேசியர் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார்.

03 Sep 2026 - 4:53 PM

பயணிகள் எளிதில் வந்துசெல்லும் வகையில் பொழிச்சலூர், தாராப்பாக்கம் பகுதிகள் வழியே புதிய அணுகுசாலைகள், புறவழிச் சாலைகளை இணைக்கும் திட்டங்களும் பரிசீலனையில் உள்ளன.

31 Aug 2026 - 6:59 PM

வடஇந்தியாவைச் சேர்ந்த இரண்டு பெண் பயணிகளின் பைகளைச் சோதனையிட்டபோது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 கிலோ எடையுள்ள உயர் ரக கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டது.

27 Aug 2026 - 6:14 PM

பச்சை நிறத்திலான பொருள்கள் கொண்ட அந்த நான்கு பொட்டலங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவற்றில் இருப்பது உயர் ரக கஞ்சா என்பது உறுதியானதாக இந்திய ஊடகத் தகவல் பணியகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

11 Aug 2026 - 2:48 PM