காக்கை

காகங்கள் தங்கள் கூடுகளையும் குஞ்சுகளையும் பாதுகாக்க முயலும்போது அவை மக்களுக்குப் பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கழகம் தெரிவித்தது.

தனித்தனிச் சம்பவங்களில் தேசியப் பூங்காக் கழகத்தின் காகங்களைக் கட்டுப்படுத்தும் பணிகளுக்கு இடையூறு

18 Nov 2026 - 5:51 PM

பீஷான், ஜூரோங், கிராஞ்சி, பொங்கோல், செம்பவாங், தெம்பனிஸ், தோ பாயோ, உட்லண்ட்ஸ், ஈசூன் ஆகிய ஒன்பது இடங்களில் காகம் சுடும் நடவடிக்கை இடம்பெற்றதாக தேசிய பூங்காக் கழகத் தெரிவித்தது.

17 Jul 2026 - 1:31 PM

குற்றம் சுமத்தப்பட்ட டான் சோங் ஹாங்

10 Jun 2026 - 7:29 PM

பிடிபடும் பறவைகளுக்கு கூண்டுக்குள் வைக்கப்பட்டுள்ள உணவு மற்றும் தண்ணீர் கிடைக்கும் என்றும் அவை எந்தவொரு தீங்கோ அல்லது துன்பமோ இன்றிப் பாதுகாப்பாக அடைக்கப்பட்டுள்ளன என்றும் பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இயோ வான் லிங் உறுதி அளித்தார்.

28 Apr 2026 - 9:32 PM

காகங்களால் தாக்கப்பட்டவர்களில் சாங் யெங் யிவ்வும் ஒருவர்.

26 Apr 2026 - 2:54 PM