அணை

மேகதாது திட்டத்திற்கு வனப்பகுதி உட்பட 10,800 ஏக்கர் நிலம் தேவைப்படும் நிலையில், வனப்பகுதிக்கு மாற்றாக வேறு நிலத்தைப் பயன்படுத்த அரசு தயாராக உள்ளது என்றார் முதல்வர் சிவகுமார்.

மைசூரு: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்ட ஒப்புதல் அளிக்குமாறு, இந்திய

31 Aug 2026 - 7:00 PM

காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளும் பொதுமக்களும் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவார்கள் எனத் தமது மனுவில் கார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.

24 Aug 2026 - 12:30 AM

முல்​லைப் பெரி​யாறு புதிய அணை கட்​டப்​பட்​டால், தமிழகத்துக்கான முழு நீர்ப் பங்​கை​யும் வழங்க கேரளா தயார் எனத் திரு. சுதீசன் குறிப்பிட்டுள்ளார்.

21 Aug 2026 - 6:57 PM

மிகப் பெரிய வனப்பகுதியை அழித்து, அணை கட்டுவது காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளைக் கடுமையாகப் பாதிக்கும் என இயற்கை ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

20 Aug 2026 - 4:33 PM

பெங்களூரு, மைசூரு போன்ற நகரங்களில் இயல்புநிலை நீடித்தபோதிலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டுப் பல இடங்களில் போராட்டக்காரர்களைக் காவல்துறையினர் முன்னெச்சரிக்கையாகக் கைது செய்தனர்.

13 Aug 2026 - 6:30 PM