தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காது

காதுகேட்பதில் சவால்கள் எதிர்கொள்ளும் ஹ்ரிதே திருமுரு (இடம்), ‘டிராம்போலீன்’ நிறுவனத்தின் வேலை ஆலோசகர் ஹில்லரி லிம்மின் வழிகாட்டுதலோடு வேலையிடத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்.

தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் கிழக்குக் கல்லூரி இறுதியாண்டு மாணவர் 18 வயது ஹ்ரிதே திருமுரு.

31 Mar 2025 - 12:54 PM

காது குத்துவதற்காக மயக்க மருந்து செலுத்தப்பட்ட ஆறு மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் திங்கட்கிழமை (பிப்ரவரி 3) நடந்துள்ளது.  

04 Feb 2025 - 5:41 PM

குடும்பத்தினர் குதிரை லாயத்தில் படமெடுத்துக்கொண்டபோது தன் மகனின் காது மடலை ஒரு குதிரை கடித்தெறிந்ததாகத் திரு சுஹைமி முகமது ரஃபி கூறினார்.

28 Jan 2025 - 6:29 PM

நவம்பர் 30 முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை நடந்த ‘வாழ்வுகளை ஆற்றல்படுத்துதல் விழா 2024’ன் (Enabling Lives) முதல் நாளில், ‘எனேபிலிங் வில்லேஜ்’ஜில் பியானோ வாசித்தார் பர்விந்தர்ஜீத் கோர், 34.

07 Dec 2024 - 4:50 AM

உடற்குறையுள்ளோர் வேலை வாய்ப்பு 2019ஆம் ஆண்டில் 28.2 விழுக்காட்டிலிருந்து 2023ஆம் ஆண்டில் 32.7 விழுக்காடாக கூடியுள்ளது.

02 Dec 2024 - 4:13 PM