ஏற்றுமதி

இந்தியாவிடமிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்த திறன்பேசிகளின் மதிப்பு ஏறக்குறைய $15 பில்லியன் டாலர் வரை உயர்ந்துள்ளது.

புதுடெல்லி: அமெரிக்காவின் திறன்பேசி விநியோகத் தொடரில் முக்கிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

18 Apr 2026 - 7:28 PM

தொடர்ந்து ஏழாவது மாதமாக ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

17 Apr 2026 - 9:08 AM

மத்திய கிழக்கில் நீடித்து வரும் மோதல் காரணமாகக் கப்​பல் மூலம் முட்டைகளை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்​கப்​பட்​டுள்ளன.

08 Apr 2026 - 4:57 PM

நாமக்கல் வட்டாரங்களில் 1,200க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. நாள்தோறும் ஆறு கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

01 Apr 2026 - 7:11 PM

கடந்த நிதியாண்டில் இந்தியா 6 மில்லியன் டன் எடையுள்ள நீளமான பாஸ்மதி அரிசியை ஏற்றுமதி செய்தது. 

24 Mar 2026 - 9:45 PM