ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட காணொளியில் ஒருவரை ஒருவர் தாக்குவது தெரிந்தது.

தெலுக் பிளாங்கா உணவங்காடி நிலையத்தில் நிகழ்ந்த சண்டை தொடர்பாக இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

27 Nov 2025 - 12:26 PM

இந்தியா முழுவதும் விற்கப்படும் அனைத்து வகையான மருந்து மாத்திரைகளும் மத்திய, மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் வாயிலாக ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

25 Nov 2025 - 3:44 PM

ஹரியானா டிஜிபி ஓ.பி.சிங்.

24 Nov 2025 - 7:32 PM

2025ல் தங்கள் தொலைபேசி இணைப்புகளை மோசடிக்குப் பயன்படுத்த அனுமதித்த திறன்பேசி இணைப்புக் கட்டணதாரர்களில் கிட்டத்தட்ட 15% மீண்டும் மீண்டும் அதே குற்றத்தைச் செய்த மோசடிப் பணத்தை இடமாற்றுபவர்கள் ஆவர் என்று சிங்கப்பூர் காவல்துறை தரவுகள் கூறுகின்றன.

17 Nov 2025 - 5:30 AM

மலேசியநவ் செய்தித்தளத்துக்கு பொஃப்மா உத்தரவைப் பிறப்பிக்கும்படி இணையவழி பொய்ச் செய்தி மற்றும் சூழ்ச்சித் திறனுக்கெதிரான பாதுகாப்புச் சட்டத்தை நிர்வகிக்கும் பொஃப்மா அலுவலகத்துக்கு  சட்ட அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங் உத்தரவிட்டார்.

15 Nov 2025 - 8:52 PM