மலர்க்கண்காட்சி

மனிதர்களால் கைவிடப்பட்டு எறும்புகளால் கைப்பற்றப்பட்ட தோட்டம் எனும் கருப்பொருளில் அமைந்த வடிவமைப்பை அமைச்சர் இந்திராணி ராஜாவிடம் விளக்கும் தோட்டக்கலை ஆர்வலர் ரெஹ்னா.

மிக நீளமான வாழைத்தார், கண்ணீர்த் துளிகளைப் போன்ற தோற்றம் கொண்ட போர்ச்சுக்கீசிய பிகின்ஹோ மிளகாய்

09 Jul 2026 - 7:49 PM

வண்ண மலர்த் தொகுப்புகள், காட்சிகளுடன் பொதுமக்களை உற்சாகப்படுத்தத் தயாராகிவருகிறது கரையோரப் பூந்தோட்டங்கள் வளாகத்திலுள்ள ‘த மெடோஸ்’.

26 Jun 2026 - 6:05 PM

பத்தாவது முறையாக, இவ்வாண்டு ஜூலை 4ஆம் தேதி முதல் 12ஆம் தேதிவரை நடைபெறவுள்ள பூங்கா விழாவிற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

26 Jun 2026 - 6:00 AM

‘இம்பா’ தியேட்டரில் நடைபெற்று வரும் ‘ஃபிளவர் மார்க்கெட்’ மலர்க்காட்சியில் கூட்டம் அலைமோதியது.

14 Jun 2026 - 4:16 PM

மலர்களைக் கொண்டு அருவி போன்ற பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், மலர் மாடத்தில் பல்லாயிரக்கணக்கான பூந்தொட்டிகள் காட்சிக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

18 May 2026 - 10:26 PM