தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சட்டவிரோத இறக்குமதி

20 டன் சீன பட்டாசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மும்பை: இந்தியாவில் தீபாவளிப் பண்டிகை வரும் 20ஆம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.

14 Oct 2025 - 8:01 PM

கடல் சார்ந்த எரிபொருள் எண்ணெய்யைச் சட்டவிரோதமாகக் கைமாற்றிய குற்றத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் எட்டு ஆடவரை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

11 Oct 2025 - 8:19 PM

ஈரானியப் படைகள், ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஹமாஸ் போராளிகள் பயன்படுத்திய ஆளில்லா வானூர்திகளில் அமெரிக்காவின் மின்பொருள் இருந்தன.

09 Oct 2025 - 1:09 PM

சட்டவிரோதமாகச் சூதாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டதாகச் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட நால்வர்மீதும் திங்கட்கிழமையன்று (அக்டோபர் 6) குற்றம் சுமத்தப்பட்டது.

06 Oct 2025 - 6:45 PM

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்குத் தகுந்த உரிமங்கள் இல்லை.

03 Oct 2025 - 6:58 PM