தொழில்நுட்பக் கல்விக் கழகம்

புதிய பாடத்திட்டங்கள் அனைத்தும் மூன்றாண்டு படிப்புக்குரியவை.

தொழில்நுட்பக் கல்விக் கழகம் (ஐடிஇ) 2026 கல்வி ஆண்டில் ஏழு புதிய பாடத் திட்டங்களை இணைக்க உள்ளது.

18 Dec 2025 - 6:46 PM

தன் மாணவர்கள் கல்வியில் மட்டுமன்றி குணநலன்களிலும் சிறந்து விளங்குவதைப் பார்ப்பது தமக்குப் பெருமை அளிப்பதாகக் கூறுகிறார் ஆசிரியை வித்தியாவதி மோகன்.

21 Nov 2025 - 7:01 PM

அதிபர் சவால் 2025இன் புதிய வல்லுநர் திட்டத்தின்வழி தொழில்நுட்பக் கல்விக் கழக பட்டம் பெற்ற 12 மாணவர்கள் பயனடைவர் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்தார்.

02 Nov 2025 - 9:00 PM

டோவர் டிரைவில் அமைந்துள்ள முன்னாள் ஐடிஇ தலைமையகத்தை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் இடிக்கவிருக்கிறது. அந்த வளாகத்தில் சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் செயல்பட்டது.

15 Sep 2025 - 6:00 AM

2,000 சதுர மீட்டர் பரப்பளவில் பாவனைப் பயிற்சி வசதி அமைக்கப்படும். அதற்கு நீடித்த நிலைத்தன்மை கட்டமைக்கப்பட்ட சூழல் நிலையம் என்று பெயரிடப்பட்டுள்ளது. 

19 Aug 2025 - 6:33 PM