தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜகார்த்தா

இந்தோனீசியாவில் ஆயிரக்கணக்கான இணையத்தள ஊழியர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒன்றுகூடி அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்யும்படி போராடவிருக்கின்றனர்.

ஜகார்த்தா: ஒரு வாரக் கலவரத்துக்குப் பிறகு ஓய்ந்திருக்கும் இந்தோனீசியத் தலைநகரில் போராட்டம்

16 Sep 2025 - 2:42 PM

நீண்டகாலமாக நிதியமைச்சராகப் பதவி வகித்து வந்த ஸ்ரீ முல்யானி இந்திராவதி அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

08 Sep 2025 - 8:50 PM

ஆர்ப்பாட்டக்காரர்களை விடுவிக்கக் கோரி செப்டம்பர் 4ஆம் தேதி பல்கலைக் கழக மாணவர்கள் முழக்கவரி எழுதப்பட்ட பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

05 Sep 2025 - 6:28 PM

பஹாசா இந்தோனீசியா, ஆங்கிலம், மாண்டரின் மொழிகளில் இச்செயலி கிடைக்கிறது.

03 Sep 2025 - 10:46 AM

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம், கல்வி நிதி, அரசாங்கத்தின் பள்ளி உணவுத் திட்டம் போன்ற விவகாரங்களை எதிர்த்து ஜகார்த்தாவில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.

29 Aug 2025 - 3:51 PM