தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடல்மட்டம்

கடலிலிருந்து புதிதாக மீட்கப்பட்டுள்ள தாழ்வான நிலப்பகுதியைப் பிரதமர் லாரன்ஸ் வோங் திங்கட்கிழமை (செப்டம்பர் 8) நேரில் சென்று பார்வையிட்டார்.

சிங்கப்பூருக்குச் சொந்தமான தெக்கோங் தீவுக்கு அருகில் நிலமீட்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டன.

08 Sep 2025 - 5:47 PM

ராணுவப் பயன்பாடு, கடல்சார் ஆய்வு, மரபுடைமை, கேளிக்கை, பாறைவேதியியல் (பெட்ரோகெமிக்கல்) பணிகள் போன்ற குறிப்பிட்ட நோக்கங்களுக்காக அந்த எட்டுத் தீவுகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  

27 Jun 2025 - 5:21 PM

வெப்பநிலை உயர்வால் பனிப்பாறைகளும் கடற்பரப்பிலுள்ள பனிக்கட்டிகளும் வேகமாக உருகி வருகின்றன.

19 Mar 2025 - 4:45 PM