லிஷா

வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு லிஷா ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

தைத்திருநாளான பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

07 Jan 2026 - 7:41 PM