தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாம்பழம்

பங்ளாதே‌ஷ் வர்த்தக அமைச்சின் ஆலோசகர் ‌ஷெக் ப‌ஷீர் உட்டினும் (இடமிருந்து மூன்றாவது) பங்ளாதே‌ஷுக்கான சீனத் தூதர் யாவ் வென்னும் (வலமிருந்து இரண்டாவது) சீனாவுக்கு அனுப்பப்பட்ட மாம்பழங்களைப் பார்வையிட்டனர்.

டாக்கா: பங்ளாதே‌‌‌ஷ் முதல் தொகுதி மாம்பழங்களைச் சீனாவுக்கு வியாழக்கிழமை (மே 29) அனுப்பியுள்ளது.

29 May 2025 - 5:06 PM

உத்தரப் பிரதேசத்தின் கோண்டோ மாவட்டத்தில் 1984 ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி மாம்பழத்திற்காக சண்டை போட்டு ஒருவர் உயிரிழந்தார். அந்த வழக்கில் 3 பேர் ஆயுள் தண்டனை பெற்றனர். இப்போது மேல்முறையீட்டுக்குப் பின் அவர்களின் தண்டனை 7 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.

08 Aug 2024 - 3:59 PM

 லிட்டில் இந்தியாவி விற்கப்படும் மாம்பழ வகைகள்.

15 Jun 2024 - 9:29 PM