மருத்துவக் கழிவுகள்

அண்டை மாநிலங்களில் இருந்து மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுகின்றன.

சென்னை: தமிழகத்தில் உயிரி மருத்துவக் கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி சிறைத் தண்டனை விதிக்கும்

27 Apr 2025 - 1:50 PM

நெல்லை அருகே சுத்தமல்லியில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் லாரியில் ஏற்றி அப்புறப்படுத்தப்பட்டன.

24 Dec 2024 - 6:26 PM

லாரிகளில் ஏற்றப்படும் மருத்துவக் கழிவுகள்.

22 Dec 2024 - 5:45 PM

நெல்லையில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்.

18 Dec 2024 - 3:36 PM

நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கேரளாவின் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இது தமிழகத்தில் பெரிய அளவிலான சுகாதாரக் கேடுகளை விளைவிக்கும் என்று அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

20 Sep 2024 - 5:13 PM