மெட்ரோ ரயில்

சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைப் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். உடன் மாநில அமைச்சர் என்.ஆனந்த், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர்.

சென்னை: பு​திய சிகரங்​களைத் தொடும் தமி​ழ​கத்தை உரு​வாக்க மத்​திய அரசின் அனைத்து உதவி​களும்

12 Oct 2026 - 6:23 PM

சென்னை விமான நிலைய சரக்கு முனையம் வழியே தினமும் சராசரியாக 400 டன் ஏற்றுமதி சரக்குகளும் 800 டன் இறக்குமதி சரக்குகளும் கையாளுப்படுகின்றன. இது கடந்த ஆண்டை விட ஏறக்குறைய 30 விழுக்காடு அதிகமாகும்.

12 Oct 2026 - 5:21 PM

பூந்தமல்லி - வடபழனி இடையிலான சென்னை மெட்ரோ ரயில் சேவையின் இரண்டாம் கட்டத்தை அக்டோபர் 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்துத் தொடங்கிவைத்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. உடன் தமிழக ஆளுநர் அர்லேக்கர், மாநில முதல்வர் விஜய்.

11 Oct 2026 - 6:08 PM

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின்கீழ், பூந்தமல்லி-வடபழனி இடையிலான 14.64 கி.மீ. தொலைவிலான புதிய மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

10 Oct 2026 - 8:11 PM

தமிழகத்தில் வேலைக்குச் செல்லும் நகர்ப்புறப் பெண்களின் சராசரி மாதாந்திர பயணச்செலவு ரூ. 564ஆக மட்டுமே உள்ளது.

06 Oct 2026 - 3:21 PM