தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீலகிரி

நான்கு மாவட்டங்களில் எதிர்காலத்தில் இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும்போது அவற்றைச் சமாளிப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயப்படும். 

சென்னை: இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள ஏதுவாக தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் புதிய பெருந்திட்டம்

16 Oct 2025 - 6:40 PM

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் தொகுதியைச் சேர்ந்த கோடேரி சிற்றூரில் ஒரே வீட்டில் 79 வாக்காளர்கள் இருப்பதாக வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

16 Sep 2025 - 9:47 PM

தமிழகத்தின் சிரபுஞ்சி என்றழைக்கப்படும் சின்னக்கல்லாரில் 12 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கிறது.

17 Jun 2025 - 5:23 PM

இப்பள்ளியில் மாணவர் சேர்க்கையைத் தொடர்ந்து அதிகரிக்க ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.

03 Jun 2025 - 9:21 PM

தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்யாக்குமரி மாவட்டங்களிலுள்ள குறிப்பிட்ட சில இடங்களில் மழைப்பொழிவு கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

30 May 2025 - 6:50 PM