வாகன நிறுத்துமிடம்

சென்னை விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கான கட்டண உயர்வை இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.

சென்னை: சென்னை விமான நிலை​யத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

11 Oct 2026 - 3:16 PM

செலவு, பாதுகாப்பு, குடியிருப்பாளர்களின் எதிர்பார்ப்புகள் ஆகியன புதிய யோசனைக்குச் சவால்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

20 Sep 2026 - 7:44 PM

தமிழ்நாடு அரசின் முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பதிவாளர் நீதிமன்றத்தின் ஆவணச் சரிபார்ப்பு முடிந்த பின்னர் வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனக் கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.

16 Sep 2026 - 5:16 PM

கனரக வாகன உரிமையாளர்கள், அந்தந்த இடத்தின் உரிமையாளரிடமிருந்து பெறப்பட்ட வாகன நிறுத்துமிடத்திற்கான ஒப்புதல் சான்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.

14 Sep 2026 - 6:51 PM

மேம்பாலங்களின் கீழே உள்ள பகுதியில் மின்னூட்டி மையங்களும் பொதுக்கழிப்பறைகளும் கட்டப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

24 Jul 2026 - 12:45 AM