பேரணி உரை

மலேசியாவின்  புகைமூட்ட நிலைமை காரணமாக மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம் தேசிய தின உரை ஆகஸ்ட் 30ஆம் தேதி இரவு உள்ளரங்கில் இடம்பெற உள்ளது.

புத்ராஜெயா: மலேசியாவின் பல பகுதிகளில் ஆகஸ்ட் 27 முதல் 31 வரை கடுமையான புகைமூட்டம் நிலவக்கூடும்

28 Aug 2026 - 2:22 PM

ஊழியர்களுக்குப் பிள்ளைப் பராமரிப்பு விடுப்பு வழங்க முதலாளிகள் ஆதரவளிக்க வேண்டுமென்று மருத்துவ ஊழியர் ராஜேந்திரன் ராஜேஷ் கேட்டுக்கொண்டார்.

28 Aug 2026 - 5:24 AM

கூடுதல் வெளிநாட்டு ஊழியர்களைப் பணியில் அமர்த்துவது மிகச் சிரமமாக உள்ளது என்று கடை உரிமையாளர்கள் கருதுகிறார்கள்.

24 Aug 2026 - 12:22 AM

ஆசியான் அமைப்பிற்குச் சிங்கப்பூர் அடுத்த ஆண்டு தலைமைத் தாங்கவிருப்பதைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தமது உரையில் குறிப்பிட்டார்.

24 Aug 2026 - 12:04 AM

சென்ற ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி, மத்திய தொழில்நுட்பக் கல்விக் கழக வளாகத்தில் பிரதமர் லாரன்ஸ் வோங் தேசிய தினப் பேரணி உரையை ஆற்றினார்.

21 Aug 2026 - 9:03 PM