தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உதவித்தொகை

மரினா பே சேண்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு நிலையத்தில்  நடைபெற்ற சிங்கப்பூர் காவல்துறை, உள்துறை அமைச்சு உபகாரச் சம்பளம் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் எட்வின் டோங் பேசினார்.

சிங்கப்பூரில் போதைப்பொருள், வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சு, போலித் தகவல், ஆர்ப்பாட்டங்கள்

13 Aug 2025 - 7:58 PM

சென்ற ஆண்டு (2024) கரிமக் கழிவு வரி மூலம் ஈட்டப்பட்ட வருவாய் $642 மில்லியனாக இருக்குமென முன்னுரைக்கப்பட்டுள்ளது.

10 Jun 2025 - 9:55 AM

யூசோஃப் இஷாக் பள்ளிவாசலில் நடந்த நிகழ்ச்சியில் $26,500 காசோலையை அமானத் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் பஷீர் சலாஹுத்தீன், ரஹ்மத்தன் லில் ஆலமின் அறநிறுவன நிர்வாகி நோர்லிண்டா ஓஸ்மானிடம் அளித்தார்.

16 Apr 2025 - 5:55 AM

கடந்த ஆண்டு லிம் கிம் சான் நினைவு உதவித்தொகை பெற்றவர்கள். 

10 Mar 2025 - 5:50 AM

ஒருவர் தமது முழுப் பெயரையும் தொடர்பு எண்ணையும் அதில் உள்ளீடு செய்தால் முயிஸ் ஜகாத் உதவித்தொகைத் திட்டம் வழி பணம் கோரலாம் என்ற வகையில் போலி விளம்பரம் அமைந்துள்ளது.

03 Mar 2025 - 2:17 PM