தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாலையில் வெள்ளம் ஏற்பட்டது.

சாங்கி சாலைக்கும் ஜாலான் கெம்பாங்கானுக்கும் இடையில் உள்ள சாலைச்சந்திப்பில் குழாய்க் கசிவு

15 Oct 2025 - 6:20 PM

‘காலனி ‘என்பது தீண்டாமைக்கான வகைச்சொல்லாக இருப்பதால், அந்த வார்த்தையும் அரசு ஆவணங்களில் இருந்து நீக்கப்படுகிறது.

09 Oct 2025 - 4:14 PM

எண் 900, சிராங்கூன் ரோட்டிலிருந்து பின்னிரவு 2.25 மணியளவில் உதவி கேட்டு அழைப்பு வந்ததாகக் காவல்துறை கூறியது.

05 Oct 2025 - 7:40 PM

சாலைகளில் உள்ள குழிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதற்குத் தனது மேம்படுத்தப்பட்ட முன்கூட்டிய பராமரிப்பு முயற்சிகளே காரணம் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமை (அக்டோபர் 2) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறியது.

04 Oct 2025 - 8:47 PM

மருத்துவமனைக்குப் பாதசாரி கொண்டுசெல்லப்பட்டபோது அவர் சுயநினைவின்றி இருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். 

04 Oct 2025 - 7:31 PM