பேரங்காடி

7-லெவன் கடைகளில் வாடிக்கையாளர்களுக்குப் புதிய அனுபவங்களைத் தர விரும்புகிறோம் என்று 7-லெவன் சிங்கப்பூரின் நிர்வாக இயக்குநர் அனுஸ்ரீ கோஸ்லா தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள 7-லெவன் கடைகள் புதிய தோற்றம் பெற்று வருகின்றன.

05 Nov 2025 - 10:11 AM

குறைந்தபட்சம் 120 ஷெங் சியோங் பேரங்காடிகளுக்குத் தேவையான உதவிகளை புதிய இடம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

26 Sep 2025 - 4:50 PM

150க்கும் மேற்பட்ட கிளைகளில் அரிசி, இறைச்சி, கடலுணவு, பால்மாவு போன்ற குறிப்பிட்ட அத்தியாவசியப் பொருள்களின் அடிப்படை விலையைத் தெரிந்துகொள்ளலாம்.

27 Aug 2025 - 6:59 PM

பலரசக்குச் சந்தையில் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி போட்டியாளர்களை ஒதுக்கவோ நீக்கவோ முயலும் நிறுவனங்கள்மீது வழக்குத் தொடுக்கப்படும் என்று நியூசிலாந்து தெரிவித்தது.

27 Aug 2025 - 2:34 PM

‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் ஃபிஷ்’ வர்த்தக முத்திரையின்கீழ் உள்ளூரில் வளர்க்கப்பட்ட திலாப்பியா மீனை ஒரு மீன் $7.90க்கும் வெள்ளை இறாலை ஒரு கிலோ $32.90க்கும் வாங்கலாம்.

19 Aug 2025 - 7:52 PM