தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொலைக்காட்சி

‘லொள்ளு சபா’ மாறன்.

ரஜினியின் ‘கூலி’ படத்தில் அவருடன் படம் முழுவதும் வரக்கூடிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மாறன்.

03 Oct 2025 - 2:18 PM

‘தி பாட்’ அரங்கில் நடைபெற்ற ‘தமிழ்’ தொடக்க விழா நிகழ்ச்சியில் தொடரின் இயக்குநரும், நிர்வாகத் தயாரிப்பாளருமான முகமது அலியுடன் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக் கழக மாணவர் சுப்பிரமணியன் கார்த்திகேயன் (இடது).

21 Sep 2025 - 7:00 AM

‘தமிழ்’ ஆவணத்தொடர் தொடக்கவிழாவில் பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்ற கலந்துரையாடலை வழிநடத்தும் தொடரின் இயக்குநர் முகமது அலி (இடமிருந்து 3வது).

17 Sep 2025 - 9:02 PM

கடந்த ஆண்டு நிகழ்ச்சியை விஜய்சேதுபதி தொகுத்து வழங்கிய நிலையில், ஒன்பதாவது ஆண்டு நிகழ்ச்சியையும் விஜய்சேதுபதியே தொகுத்து வழங்கவுள்ளார்.

15 Sep 2025 - 3:48 PM

மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் ‘எதிரொலி’ நிகழ்ச்சியின் புதிய பரிமாணத்திற்கான அறிமுக நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக வருகையளித்துச் சிறப்புரை ஆற்றினார் துணை அமைச்சர் தினேஷ். 

13 Sep 2025 - 7:43 PM