தமிழகம்

தவெகவினரைத் தாக்கிய திமுக மாநகரச் செயலாளர் சு.ப.தமிழழகனைக் கைதுசெய்ய வலியுறுத்தி காந்தி பூங்கா அருகில் தவெக வேட்பாளர் வினோத் தலைமையில் சிலர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம்: கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கும் (திமுக)

14 Apr 2026 - 9:28 PM

தமிழகத் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள சாய் குமார் (இடம்), லஞ்ச ஒழிப்புப் பிரிவுத் தலைமை இயக்குநர் சந்​தீப் மிட்​டல்.

09 Apr 2026 - 4:45 PM

(இடமிருந்து) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆகியோரின் மனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டன.

07 Apr 2026 - 5:50 PM

அவினாசியில் எல். முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்துர் தொகுதியில், கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை போட்டியிடுகிறார்கள்.

03 Apr 2026 - 5:49 PM

சமையல் எரிவாயுத் தட்டுப்பாட்டால் உணவகங்கள் பல விறகடுப்புக்கு மாறி வருகின்றன. அதையடுத்து விறகு விற்பனை சூடுபிடித்துள்ளது.

30 Mar 2026 - 8:51 PM