தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொற்றுநோய்

பாதிக்கப்பட்ட அனைத்து மாணவிகளின் உடல்நலத்தையும் பள்ளி ஊழியர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.

ராஃபிள்ஸ் பெண்கள் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த 15 மாணவிகளுக்குக் குடல் அழற்சிக்கான அறிகுறிகள்

07 Oct 2025 - 3:59 PM

கிருமித்தொற்றால் எளிதாகப் பாதிக்கப்படக்கூடியோர் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளும்படி பரிந்துரைக்கப்படுகிறது.

21 Sep 2025 - 4:35 PM

எவரும் மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை. சம்பவம் குறித்த விசாரணை நடைபெறுகிறது.

14 Sep 2025 - 10:27 PM

சுத்தம் இல்லாத ஆறு, ஏரி, குளம், குட்டைகளில் குளிக்கும்போது மூக்கின் வழியாக மட்டுமே உடலுக்குள் இக்கிருமி நுழைகிறது. அத்தகைய இடங்கள் அடையாளம் காணப்பட்டு பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது.

01 Sep 2025 - 5:39 PM

மேப்பல்பேர் (இடது), மைண்ட்சேம்ப்ஸ் பாலர் பள்ளிக் கிளைகளில் காசநோய்ப் பரிசோதனை நடத்தப்பட்டது.

20 Aug 2025 - 8:18 PM