வடக்கு-கிழக்கு பாதை

டிசம்பர் 27ஆம் தேதியிலிருந்து செங்காங்-பொங்கோல் எல்ஆர்டி பாதையில் உள்ள ஏதேனும் ஒரு நிலையத்தில் அல்லது வடக்கு-கிழக்கு ரயில் பாதையில் உள்ள ஆறு நிலையங்களில், வாரநாள்களில் காலை 7.30 மணிக்கு முன்பு அல்லது காலை 9 மணிக்கும் 9.45 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் பயணம் செய்பவர்கள், தங்கள் முதல் பயணத்துக்குக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

உச்சநேரமில்லா வேளையின்போது இலவசமாக வழங்கப்படும் ரயில் சேவை பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு

19 Oct 2025 - 2:35 PM

வழக்கநிலைக்குத் திரும்பிய பொங்கோல் எல்ஆர்டி சேவை.

13 Aug 2025 - 10:46 AM

டோபி காட் ரயில் நிலையத்தில் காலை 8.10 மணி நிலவரம்.

10 Feb 2025 - 10:20 AM

இன்று காலை திறக்கப்பட்ட புதிய பொங்கோல் கோஸ்ட் எம்ஆர்டி நிலையத்தை பார்வையிட்ட  போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் (இடது), மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் (வலமிருந்து இரண்டாவது) துணையமைச்சர் சுன் சூலிங்

10 Dec 2024 - 2:15 PM