கிடங்கு

அக்டோபர் 5 முதல் நவம்பர் 4 வரை கட்டுமான, போக்குவரத்து, பொருள்கள் வைக்கப்படும் கிடங்குகள் தீவிர அமலாக்க நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த உள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

கட்டுமான, போக்குவரத்து, பொருள்கள் வைக்கப்படும் கிடங்குகள் உள்ள நிறுவனங்கள், பணியிடப் பாதுகாப்பு

05 Oct 2026 - 9:22 PM

(மேலே இடமிருந்து) வோங் ஈ வெய், கென்னத் டான் ஹோங் சாங், இங் டாய் லுன், (கீழ் வரிசை, வலமிருந்து) டிஃபானி லிம் ஹும் பெங், அட்ரியான் சியா ஹோங் சிங், டான் யி டான் ஆகிய அனைவரும் செப்டம்பர் 17ஆம் தேதி குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

05 Oct 2026 - 7:07 PM

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை பிற்பகல் 1.30 மணியளவில் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், பெஞ்சுரு சாலையில் உள்ள எண் 10 முகவரியில் அமைந்துள்ள சரக்குக் கிடங்கு ஒன்றில் தீ மூண்டதாகத் தங்களுக்கு நண்பகல் 12 மணியளவில் தகவல் கிடைத்ததாகத் தெரிவித்தது.

08 Sep 2026 - 7:55 PM

மழை நீரில் வீணாகும் நெல் மூட்டைகள்.

21 Jun 2026 - 7:34 PM

போர்க்லிஃப்ட் ஓட்டுநராகப் பணியாற்றிய 56 வயது பூச்சிகருப்பையா தமிழ்செல்வன் கையூட்டு பெற்றதாக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

15 May 2026 - 4:35 PM