எழுத்தாளர் கழகம்

சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, இலங்கை, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளிலிருந்து 1,000க்கும் மேற்பட்ட பேராளர்கள் மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.

கம்போடியாவில் நடைபெறும் ‘கடாரம் கொண்டான்’ மாநாட்டில் சிங்கப்பூரிலிருந்து 20 பேர் கொண்ட குழுவினர்

20 Nov 2025 - 5:58 AM

(இடமிருந்து) சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் சு.முத்துமாணிக்கம், 2025ஆம் ஆண்டிற்கான கண்ணதாசன் விருது பெற்ற தமிழ் முரசு செய்தியாளர் ஜனார்த்தனன் கிரு‌‌‌ஷ்ணசாமி,  விருதை வழங்கிய முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், கழகத்தின் முன்னாள் தலைவர் நா.ஆண்டியப்பன்.

15 Nov 2025 - 8:31 PM

கண்ணதாசன் விழா நவம்பர் 15ஆம் தேதி உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெறுகிறது.

14 Nov 2025 - 5:30 AM

சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவின் அங்கமாகக் கடந்த ஞாயிறன்று (நவம்பர் 9) ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில், ‘கடல் தாண்டிய கதைகளும் கலாசார அடையாளங்களும்’ எனும் கலந்துரையாடலுக்குச் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஏற்பாடுசெய்திருந்தது.

12 Nov 2025 - 5:30 AM

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 137ஆவது கதைக்களத்தில் எழுத்தாளர் திரு இராம வயிரவனின் ‘புன்னகைக்கும் இயந்திரங்கள்’ சிறுகதைத் தொகுப்பு இடம்பெறும்.

03 Nov 2025 - 2:30 PM