மிதமான நிலையில் காற்றுத்தரம்

மிதமான நிலையில் காற்றுத்தரம்

வெளிப்புற நடவடிக்கைகளில் பங்கேற்கலாம்
படம்: தேசிய சுற்றுப்புற அமைப்பு

01 Nov 2026 - 12:11 pm

1 mins read

சிங்கப்பூரில் அடுத்த 24 மணி நேரத்துக்கான (நவம்பர் 1) காற்றுத்தரம் நல்லது முதல் மிதமான அளவில் இருக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

தேசிய சுற்றுப்புற அமைப்ப்ய் வெளியிடும் காற்றுத்தரத்துக்கான விவரங்கள் https://www.haze.gov.sg/ எனும் அதன் இணையப் பக்கத்தில் வழங்கப்படுகிறது. அதில் காற்றுத்தரக் குறியீடு 51 முதல் 70 வரையில் இருக்கும் எனப் பதிவிடப்பட்டுள்ளது.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை முதியோர், நாட்பட்ட நோயாளிகள், கர்ப்பிணிகள், சிறுவர்கள் உட்பட்ட அனைத்துப் பிரிவினரும் வெளிப்புற நடவடிக்கைகளில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்