முதுமைக்காலம்

குளோ துடிப்பான முதுமைக்கால நிலையத்தின் திறப்பு நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங்.

பொதுவாக துடிப்பான முதுமைக்கால நிலையங்கள் 60 வயதைத் தாண்டியோருக்கான சேவைகளை வழங்கும்.

15 Nov 2025 - 10:07 PM

துடிப்புடன் இருக்கவும் விளையாட்டுகளில் பங்கெடுக்கவும் நட்புறவுகளை ஏற்படுத்திக்கொள்ளவும் மூத்தோரை ஊக்குவிப்பது நிகழ்ச்சியின் குறிக்கோள்.

04 Oct 2025 - 5:55 PM

அனைத்துலக அளவில் விமானிகளின் ஓய்வு வயதை 67ஆக உயர்த்தப் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

28 Aug 2025 - 6:18 PM

ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் பார்வையாளர்கள் மத்தியில் சாலைக் கண்காட்சியின்போது உரையாற்றும் சுகாதார அமைச்சர் ஓங் யி காங்.

24 Aug 2025 - 9:10 PM

முதியோரின் நல்வாழ்வை இலக்காகக் கொண்டு அவர்கள் தற்போது வாழ்ந்து வரும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகப் பேட்டைகளில் நலமாக மூப்படைவதற்கான அக்கம்பக்கங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் அண்மையில் தமது தேசிய தினப் பேரணி உரையில் தெரிவித்திருந்தார்.

24 Aug 2025 - 6:52 PM