அதிமுக

சென்னை பனையூர் தவெக அலுவலகத்தில் பட்டாசு வெடித்து வெற்றியைக் கொண்டாடும் தவெக கட்சித் தொண்டர்கள்.

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக்கழக (தவெக) வேட்பாளர்கள் வெற்றி

09 Oct 2026 - 12:57 PM

எதிர்வரும் அக்டோபர் 6ஆம் தேதி மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

16 Sep 2026 - 8:25 PM

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு குறுகிய காலத்தில் பதவி விலகி மக்கள் தீர்ப்பைப் புறக்கணிப்பவர்கள், குறிப்பிட்ட காலத்திற்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு தகுதியிழப்பு செய்ய புதிய சட்டங்களை இயற்ற ஆய்வு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் சுதன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

13 Sep 2026 - 5:01 PM

அரசு அலுவலகங்கள் நீண்டகாலப் பயன்பாட்டிற்கானவை என்பதால் அரசு அவசரப்பட்டுச் செயல்படக் கூடாது என்றார் திரு சண்முகம்.

13 Sep 2026 - 2:13 PM

ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இது தொடர்பான விவரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

12 Sep 2026 - 7:25 PM