தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 745 குழந்தைகள் திருமணமாகாத சிங்கப்பூர் பெண்கள்மூலம் பிறந்தன.

திருமணமாகாத சிங்கப்பூர்ப் பெண்கள்மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்குச் சராசரியாக 745 குழந்தைகள்

15 Oct 2025 - 9:57 PM

தேசியச் சமூகச் சேவை மன்றத்திற்குப் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக  லிம் சுங் யர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

14 Oct 2025 - 7:02 PM

மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக்கில் தீங்கு விளைவிக்கும் பதிவுகள் அதிக எண்ணிக்கையில் இருந்தன. அதனைத் தொடர்ந்து யூடியூப், இன்ஸ்டகிராம், வாட்ஸ்அப், டெலிகிராம் ஆகியவை அடுத்தடுத்த நிலைகளில் வந்தன.

10 Oct 2025 - 8:00 PM

ரயில்சேவையின் நம்பகத்தன்மைக்கான மாதாந்தர புள்ளி விவரங்களை வழங்கும் நடைமுறையை ஆணையம் முதன்முறையாகத் தொடங்கியுள்ளது. 

10 Oct 2025 - 7:45 PM

பிள்ளை மேம்பாட்டுக் கணக்கில் உள்ள தொகை பெரும்பாலும் பாலர் பள்ளிகளிலும் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

01 Oct 2025 - 7:03 PM