அணைக்கட்டு

வழக்கமான பராமரிப்புப் பணிகளுக்காக, ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை பாலம் மூடப்பட்டிருக்கும் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.

மரினா அணையின் மரினா பாலத்திலும் அதன் மதகுகளிலும் வழக்கமான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

15 Aug 2026 - 5:07 PM

ஷாபூர் காண்டி தடுப்​பணை திட்​டம் அடுத்த மாதம் 31ஆம் தேதிக்​குள் நிறைவடை​யும்.

17 Feb 2026 - 4:29 PM

கடற்கரையின் இந்தப் பகுதிக்கான கடலோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கும் ஆய்வு, ஆகஸ்ட் 2023ல் தொடங்கி அடுத்த ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

30 Sep 2025 - 7:40 PM

செந்தோசாவிற்கும் புலாவ் பிரானிக்கும் இடையே மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து இணைப்பையும் வழங்கும் சாத்தியமான கடலோரத் தடுப்பணையின் ஒரு கலைஞரின் கற்பனைப் படம்.

30 Aug 2025 - 2:51 PM

அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய அரசு கட்டத் திட்டமிட்டுள்ள நீர்மின் நிலையத்தின் மூலம் 11.2 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய அந்நாடு திட்டமிட்டுள்ளது.

25 Aug 2025 - 7:20 PM