பிரிட்டன்

புதிதாக மின்னூட்ட நிலையங்களை ஏற்படுத்த  £200 மில்லியன் திட்டத்தையும் பிரிட்டிஷ் அரசாங்கம் வகுத்துள்ளது.

லண்டன்: மின்சார வாகனங்களுக்கு வேகமாக மாறுவதற்கான முயற்சிகளில் பிரிட்டன் ஈடுபட்டு வருகிறது.

23 Nov 2025 - 2:47 PM

டெய்லி மெயில் ஊடக நிறுவனம் அதன் போட்டி நிறுவனமான ‘த டெலிகிராப்’ செய்தித்தாளை 856 மில்லியன் வெள்ளி கொடுத்து வாங்கவுள்ளது.

22 Nov 2025 - 9:07 PM

முறையான வழிகளில் குடியேறி, 12 மாதத்திற்கும் மேல் அனுகூலங்களைப் பெற்றவர்கள், அதற்கு விண்ணப்பிக்க 20 ஆண்டு காத்திருக்க வேண்டியிருக்கும் என்று பிரிட்டி‌‌ஷ் உள்துறை அமைச்சர் ‌ஷபானா மஜ்மூட் கூறியுள்ளார்.

21 Nov 2025 - 2:52 PM

பிரிட்டனின் தொழிற்கட்சி அரசாங்கம், அதன் குடிநுழைவுக் கொள்கைகளைக் கடுமையாக்கி வருகிறது. முக்கியமாக, பிரான்சிலிருந்து சட்டவிரோதமாகச் சிறிய படகுகளின் மூலம் வருவோருக்கு எதிரான நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

16 Nov 2025 - 3:30 PM

பிரிட்டி‌‌ஷ் பிரதமர் ஸ்டார்மரின் பதவிக்கு உடனடி அச்சுறுத்தல் நிலவுவதாக அவருக்கு விசுவாசமாக இருப்போர் கருதுகின்றனர்.

12 Nov 2025 - 4:19 PM