காவிரி

கர்நாடகாவில் உள்ள அணைகளில் நீர்வரத்து, இருப்பு ஆகியவை சீராக இருந்து வருவதாக தமிழக அரசு சுட்டிக்காட்டியது.

சென்னை: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு நவம்பர் மாதப் பங்கீட்டு நீரைத் திறந்துவிட கர்நாடகாவுக்கு

07 Nov 2025 - 3:58 PM

கடந்த ஐந்து நாள்​களாக மேட்டூர் அணை​யின் நீர்​மட்​டம் முழு கொள்​ளள​வான 120 கனஅடி​யில் நீடிக்​கிறது. 

25 Aug 2025 - 5:05 PM

கரையோரப் பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. 

18 Aug 2025 - 8:32 PM

கடந்த சில நாள்களாக தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் கனமழை நீடித்து வருகிறது. அங்குள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளன.

27 Jul 2025 - 8:55 PM

மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவை எட்டியதை அடுத்து, அதிலிருந்து உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

30 Jun 2025 - 4:03 PM