தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓய்வு நேரங்களில் முகாமிடுவது, மலையேறுவது போன்ற வெளிப்புற நடவடிக்கைகளில் தேவி - சம்பந்தன் இணையர் ஈடுபட்டு வருகின்றனர்.

வாழ்க்கையிலும் தமது செயல்பாடுகளிலும் கட்டுக்கோப்பையும் நிதானத்தையும் கடைப்பிடிக்கும் தேவி

19 Oct 2025 - 6:00 AM

பங்ளாதேஷ் தலைநகரில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் அனைத்துலக விமான நிலையத்தின் சரக்குகள் வைக்கப்படும் கட்டடத்தில் தீ மூண்டது.

18 Oct 2025 - 9:08 PM

சனிக்கிழமை (அக்டோபர் 18) பொங்கோல் கோஸ்ட் பேருந்து முனையத்துக்குச் சென்ற (முன்வரிசை இடமிருந்து) தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ், துணைப் பிரதமர் கான் கிம் யோங், போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சுன் ‌ஷுவெலிங்.

18 Oct 2025 - 4:35 PM

கொண்டாட்ட வேளையில் ஒலிக்கும் பட்டாசுச் சத்தமும் வான வேடிக்கைகளால் ஏற்படக்கூடிய வர்ண ஜாலங்களையும் பார்த்து குழந்தை முதல் பெரியவர்கள் வரை குதூகலிக்கிறோம். ஆனால் பட்டாசு ஆலையில் பணியாற்றுவோர் நிலை பரிதாபகரமாக உள்ளது.

18 Oct 2025 - 5:30 AM

இவ்வாண்டின் ‘டெக்கான்’ மாநாட்டில் பேசிய அமைச்சர் கா. சண்முகம்.

17 Oct 2025 - 1:13 PM