சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம்

வளர்தமிழ் இயக்கத்தின் துணைத் தலைவர் திரு ஜே மாணிக்க வாசகமும் (நடுவில்) தமிழாசிரியர் முனைவர் மீனாட்சி சபாபதியும் (வலக்கோடி) நூலை வெளியிட முதல் நூலை முனைவர் உமையாளம்பிகையும் திருவாட்டி பிரேமாவும் பெற்றுக்கொண்டனர். இடக்கோடியில் நூலாசிரியர் திருவாட்டி கங்கா பாஸ்கரன்.

திருவாட்டி கங்கா பாஸ்கரனின் ‘காதல் துதி’ கவிதை நூல் மார்சிலிங் ரைஸ், உட்லண்டஸ் வட்டாரத்தில்

06 Dec 2025 - 6:00 AM

சிங்கப்பூரின் முக்கியப் பன்மொழி இலக்கிய விழாவான சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 28வது முறையாக இவ்வாண்டு நவம்பர் 7 முதல் 16ஆம் தேதிவரை நடைபெற்றது.

29 Nov 2025 - 6:00 AM

தேசிய அணியின் புதிய நிரந்தரத் தலைமைப் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்றார் கேவின் லீ (வலமிருந்து இரண்டாவது). அவருக்கு சீருடையைத் தருகிறார் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத் (எஃப்ஏஎஸ்) துணைத் தலைவர் டெஸ்மண்ட் ஓங். அவர்களுடன் எஃப்ஏஎஸ் தலைவர் ஃபோரஸ்ட் லீ (இடக்கோடி), பொதுச் செயலாளர் பத்ரி.

28 Nov 2025 - 6:46 PM

தஞ்சோங் பகார் யுனைடெட் அணியின் முன்னாள் மத்திய திடல் ஆட்டக்காரர் ரிஸ்கின் அனிக் ரஹாய்ஸாட்.

25 Nov 2025 - 5:11 PM

ஆசியக் கிண்ணத்திற்குத் தகுதிபெற்றபின் சிங்கப்பூருக்குத் திரும்பிய கேவின் லீக்கு சாங்கி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

24 Nov 2025 - 5:30 AM