அமெரிக்க தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்சத்.

வாஷிங்டன்: அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்சத் மீது தொடர்ந்து புகார்கள் எழுந்துவருகின்றன.

07 Dec 2025 - 4:48 PM

‘டா ப்ரவுனீஸ்’ எனும் பெயர் கொண்ட மாணவர் சுவி‌‌க்ஷனது (இடது) குழுவினருடன் தற்காப்பு அமைச்சரும் பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான சான் சுன் சிங் கலந்துரையாடினார்.

28 Nov 2025 - 8:05 PM

சுறுசுறுப்பான கடல் துறையின் விளைவாக சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடல்சார் வர்த்தகம் ஏறத்தாழ 7 விழுக்காட்டை வகிப்பதால் நமது கடல்சார் சுற்றுப்புறங்களை நிர்வகிப்பது சவாலான ஒன்று எனச் சுட்டிக்காட்டினார் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா.சண்முகம்.

28 Nov 2025 - 7:04 PM

கடல்சார் கள விழிப்புணர்வு, இணையப் பாதுகாப்பு, கூட்டு செயல்பாட்டுத் தயார்நிலை ஆகியவற்றில் நடைமுறை ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்தியாவும் இந்தோனீசியாவும் உறுதிபூண்டுள்ளன.

27 Nov 2025 - 9:25 PM

ஜப்பானியத் தற்காப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி,   நவம்பர் 1ஆம் தேதி கோலாலம்பூரில் நடந்த ஆசியான், ஜப்பான் தற்காப்பு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்டார்.

24 Nov 2025 - 6:45 AM