சிஓஇ கட்டணம்

பெரிய, அதிக இயந்திரத் திறன் கொண்ட கார்கள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான ‘பி’ பிரிவுக் கட்டணம், $132,334ஆக உயர்ந்துள்ளது.

அண்மைய ஏலக்குத்தகையில் பெரும்பாலான பிரிவுகளுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணம்

04 Nov 2026 - 7:57 PM

நடுத்தர, சொகுசு கார்களை வேறுபடுத்த ஐந்து அடுக்கு முறைக்கு பெரும்பாலானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

03 Nov 2026 - 3:54 PM

சிறிய, குறைந்த ஆற்றல் கொண்ட கார்கள், மின்கார்களுக்கான ‘ஏ’ பிரிவு ஒதுக்கீட்டில் மாற்றம் இருக்காது.

26 Oct 2026 - 8:18 PM

சிறிய வகை கார்களுக்குக் கட்டணம் 1.54 விழுக்காடு உயர்ந்து $132,004 எட்டியது. முந்தைய ஏலத்தில் இது $130,001ஆக இருந்தது.

21 Oct 2026 - 5:39 PM

மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்கான ஊக்கத்தொகை 2027 ஜனவரி முதல் குறைக்கப்படவுள்ள கெடுவே தங்களின் உடனடி கவனமாக இருப்பதாகக் கார் வாங்குபவர்கள் சிலர் தெரிவித்தனர்.

10 Oct 2026 - 10:08 PM