சென்னையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகவும் இந்த நடவடிக்கை குடியரசு தினம் வரை நீடிக்கும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

சென்னை: பொங்கல் பண்டிகை, குடியரசு தினத்தையொட்டி சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

11 Jan 2026 - 4:35 PM

இருசக்கர வாகனங்கள் நிறுத்த ஒதுக்கப்பட்ட இடத்தில் தீச்சம்பவம் நேர்ந்தது.

04 Jan 2026 - 6:25 PM

நிலப் போக்குவரத்து ஆணையத்தில் புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் சேவை நிறுத்தம் குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது.

28 Dec 2025 - 5:45 PM

போரால் அவதியுறும் அனைத்துலக உறவுகளுக்கு உதவிப்பொருள்கள் அனுப்புவது ஒருபுறம் முக்கியம் என்றால், உள்ளூரில் உதவி நாடும் சிங்கப்பூரர்களுக்குக் கைகொடுப்பதும் இன்றியமையாதது என்பதே தமது நம்பிக்கை என்றார் சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, தலைமைச் செயலாளர் பெஞ்சமின் வில்லியம்.

25 Dec 2025 - 5:45 AM

விபத்தினால் சாலையின் இரண்டு தடங்கள் மூடப்பட்டன. அதனால் இடதுபுறம் உள்ள  ஒரே தடத்தில் வாகனங்கள் செல்ல நேரிட்டது.

09 Dec 2025 - 7:01 PM