தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தத் தீவிபத்தில் மூன்று பெண்கள், பிள்ளைகள் மூவர் உட்பட 20 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் தனியார் பேருந்து ஒன்று திடீரெனத் தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் மாண்டனர்.

15 Oct 2025 - 2:23 PM

இணையத் தாக்குதல்கள் பிரிட்டனின் தொழில்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

14 Oct 2025 - 5:55 PM

இந்தியப் பங்குச் சந்தைமீது ஒவ்வொரு நாளும் நடத்தப்படும் இணையத் தாக்குதலை முறியடிப்பது மிகப்பெரிய சவாலானப் பணியாக இருக்கிறது என்றார் அதன் மூத்த அதிகாரி.

14 Oct 2025 - 5:28 PM

தனது தந்தை விக்ரமுடன் துருவ் விக்ரம்.

14 Oct 2025 - 3:51 PM

திருடப்பட்ட கலசம் எட்டு உலோகங்களின் கலவையால் தயாரிக்கப்பட்டு, பல ஆண்டுகளுக்கு முன்பு கோயிலின் உச்சியில் நிறுவப்பட்டது. அதில் சுமார் 200 கிராம் தங்க முலாம் பூசப்பட்டிருந்தது.

13 Oct 2025 - 7:19 PM