டோனல்ட் டிரம்ப்

ஆர்ப்பாட்டம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள சிலர் மீது ‘இறைவனுக்கு எதிராகப் போர் தொடுத்தல்’ குற்றம் சுமத்தப்படும் என்று ஈரானிய அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

வாஷிங்டன்: ஈரானிய அரசாங்கத்துக்கு எதிராக அந்நாட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

14 Jan 2026 - 3:38 PM

தம்மைத் தூற்றும் வகையில் பேசிய நபரைச் சுட்டிக்காட்டி, கோபத்துடன் பார்த்து வசை பாடியதுடன் முறையற்ற சைகை ஒன்றையும் அதிபர் டோனல்ட் டிரம்ப் காட்டினார்.

14 Jan 2026 - 12:12 PM

வழக்கு தள்ளுபடி செய்யப்படாவிட்டால் அதை புளோரிடாவிலிருந்து நியூயார்க் நீதிமன்றத்திற்கு மாற்ற முயற்சி மேற்கொள்ளப்போவதாக பிபிசி நிறுவனம் கூறியுள்ளது.

13 Jan 2026 - 4:01 PM

ஈரானியத் தலைநகர் டெஹ்ரானில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 12) நடைபெற்ற மாபெரும் பேரணி.

13 Jan 2026 - 10:30 AM

இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர்.

12 Jan 2026 - 8:02 PM