தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தலையங்கம்

சிங்கப்பூரின் சமூக கட்டமைப்பும் சமய நல்லிணக்கமும் இன்னமும் பலவீனமாகவே உள்ளன. எனினும், சமயம் தொடர்பான சம்பவங்களைக் கையாள்வதில் மற்ற நாடுகளை விட சிங்கப்பூர் ஒப்பீட்டளவில் சிறந்த நிலையில் உள்ளது என்று முஸ்லிம் விவகாரங்களுக்கான தற்காலிக அமைச்சர் ஃபைஷால் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

சமயச் சீண்டல்கள் சிங்கப்பூருக்கு அறவே ஆகாதவை.

28 Sep 2025 - 5:30 AM

சிங்கப்பூர் காவல்துறை, மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, சுகாதார அறிவியல் ஆணையம், தேசிய சுற்றுப்புற வாரியம், தேசிய பூங்காக் கழகம் ஆகியவை இணைந்து மின்சிகரெட்டுக்கு எதிரான சோதனைகளையும் அமலாக்க நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளன.

31 Aug 2025 - 4:30 AM

பிரதமர் லாரன்ஸ் வோங் தமது தேசிய தினம் பேரணி உரையில்  ‘நாம் முதல்’ என்ற கருத்தை ஆழமாகப் பதிவு செய்தார்.

24 Aug 2025 - 5:00 AM

சிங்கப்பூர் அமைச்சர்கள் அறுவரும் இந்திய அமைச்சர்கள் நால்வரும் பங்கேற்ற வட்டமேசைச் சந்திப்பு புதுடெல்லியில்  ஆகஸ்ட் 14ஆம் தேதி நடைபெற்றது.

17 Aug 2025 - 5:30 AM

பட்டொளி வீசிப் பறக்கும் சிங்கப்பூர்க் கொடி.

10 Aug 2025 - 6:48 AM