தூதரகம்

சொக்கோட்ரா தீவிலிருந்து வெளியேற முடியாமல் அங்கு அமைக்கப்பட்டுள்ள முகாம் ஒன்றில் ஏறத்தாழ 750 சுற்றுப்பயணிகள் தவிப்பதாகச் சிங்கப்பூரைச் சேர்ந்த திருவாட்டி சென் தெரிவித்தார்.

ஏமனுக்குச் சொந்தமான தீவான சொக்கோட்ராவிலிருந்து திரும்ப முடியாமல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் பலர்

05 Jan 2026 - 7:42 PM

பிரிட்டன் வெளியுறவு அமைச்சின் கருத்துகள் உண்மைக்குப் புறம்பானவை எனச் சீனத் தூதரகம் கூறியுள்ளது.

31 Dec 2025 - 2:06 PM

எழுத்துபூர்வமாகத் தனது தவற்றை மோகித் ஒப்புக்கொண்டதால், உடனடியாகப் பணியிலிருந்து நீக்கப்பட்டு, அங்கிருந்து குடும்பத்துடன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

22 Dec 2025 - 2:51 PM

அண்மையில் இலங்கை எதிர்கொண்ட இயற்கைப் பேரிடருக்கு பிந்தைய நிலைமை, குறிப்பாக இலங்கையின் சுற்றுலாத் துறை நிலவரம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்தார் சிங்கப்பூருக்கான இலங்கைத் தூதர் செனரத் திசநாயக்க. (நடுவில்)

19 Dec 2025 - 6:44 PM

வன்முறை, இடரில் சிக்கிக்கொள்ளும் இந்தியக் குடியுரிமை கொண்ட பெண்களுக்கு அனைத்து உதவிகளையும் ஒருசேர வழங்கும் இலக்குடன் அமைக்கப்பட்டுள்ள ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ (ஒஎஸ்சி) ஒருங்கிணைந்த சேவை நிலையத்தைத் தொடங்கிவைக்கும் சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் ஷில்பாக் அம்புலே.

16 Dec 2025 - 7:52 PM