கலைக்களஞ்சியம்

தேசிய நூலக வாரியத்தின் உதவி இயக்குநரும் முதன்மை நூலகருமான திரு அழகிய பாண்டியன் தென்கொரியாவின் பூசான் நகரில் நடந்த அனைத்துலக நூலகர்கள் மாநாட்டில், சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம் உருவான வரலாற்றை விவரித்தார்.

கதை சொல்வது எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் வரலாறு பற்றிய கதை என்றால் மகிழ்ச்சியோடு சொல்வேன்.

23 Aug 2026 - 6:30 AM

திரு அருண் மகிழ்நனுக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன்.

14 Jan 2026 - 5:00 AM

சிங்கப்பூர் தமிழர்க் கலைக்களஞ்சியத்தை மின்தளத்தில் வெளியிட்டு உரையாற்றினார் அதிபர் தர்மன் சண்முகரத்னம்.

03 Aug 2025 - 2:48 PM

சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியத்தை மின்தளத்தில் வெளியிட்டார் அதிபர் தர்மன் சண்முகரத்னம். உடன் அதிபரின் மனைவி ஜேன் இத்தோகி, தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ ஆகியோரும் உள்ளனர்.

02 Aug 2025 - 9:25 PM

சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சிய உருவாக்கத்தில் ஈடுபட்டிருக்கும் தேசிய நூலக வாரிய அதிகாரிகள். (வலமிருந்து இரண்டாவது) கலைக்களஞ்சியத்தின் முதன்மை ஆசிரியர் அருண் மகிழ்நன்.

27 Jul 2025 - 5:00 AM