ஈஸிலிங்க்

ஈஸிலிங்க் செயலியின் அம்சங்கள் சிம்பிளிகோ செயலியில் இணைக்கப்பட்டுள்ளன.

வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் தேதி முதல் ஈஸிலிங்க் செயலி செயல்பாட்டில் இருக்காது.

24 Dec 2025 - 6:22 PM

ஆ குவா இலாஸ்த்திரேஷன் கிடோஸ் எஸ்ஜி60 ஈஸிலிங்க் அட்டை

25 Jun 2025 - 7:25 PM

இம்மாதத்தில் மட்டும்  ஈஸிலிங்க், சிம்ப்ளிகோ தொடர்பான 97 மோசடிச் சம்பவங்கள் குறித்து புகார்கள் வந்ததாகக் காவல்துறை வெள்ளிக்கிழமை (மார்ச் 28) தெரிவித்தது.

28 Mar 2025 - 10:37 PM

சிம்பிலிகோ செயலியில் பொருள்களை வாங்கப் பயன்படும் ஈஸிலிங்க் மின்னிலக்கப் பணப்பை, சாலை மின் கட்டணங்கள் செலுத்துவது போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படும் ஈஸிலிங்க் மோட்டரிங் சர்விஸ் தேவைளைப் பூர்த்தி செய்யும் வசதியும் இருக்கும்.

06 Sep 2024 - 3:42 PM

ஜனவரி 10ஆம் தேதி ஹார்பர்ஃபிரண்ட் எம்ஆர்டி நிலையத்தில் காணப்பட்ட சிம்ப்ளிகோ செயலி பற்றிய அறிவிப்புப் பலகை.

11 Jan 2024 - 3:28 PM