விவசாயிகள்

கர்நாடகாவில் சில இடங்களில் மட்டுமே மழை பெய்ததால் அணைகளில் குறைந்த அளவிலேயே தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு கூறியது.

சென்னை: தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்துவிட்டது.

16 Jul 2026 - 6:10 PM

கர்நாடக மாநிலத்தில் மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதியதாக அணைகட்டும் கர்நாடக அரசை எதிர்த்து, ஓசூர் அருகே தமிழக எல்லையில் விவசாயிகள் சங்கம் சார்பில்  போராட்டம் நடைபெற்றது.

15 Jul 2026 - 6:48 PM

சனிக்கிழமை (ஜூன் 27) தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் திரளாகப் பங்கேற்றனர்.

28 Jun 2026 - 5:17 PM

சாலை மறியல், உண்ணாவிரதம் என ஏறக்குறைய ஆயிரம் நாள்களுக்கு மேலாக பரந்தூர் பகுதியில்  போராட்டங்கள் நீடித்து வருகின்றன.

19 Jun 2026 - 4:54 PM

கூட்டுறவு வங்கிகள் மூலம் தமிழக விவசாயிகள் பெற்றுள்ள 
ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

17 Jun 2026 - 4:13 PM