கங்கை

கடந்த சில ஆண்டுகளாக வாரணாசிக்கு வரும் பயணிகள், பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

லக்னோ: காசி நகரை மாற்றி அமைக்கும் வகையில், ரூ.25,000 கோடி செலவில் கங்கை, வருணா வழித்தடங்கள்

17 Jul 2026 - 11:04 AM

கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இரு நாடுகளுக்கும் இடையே கங்கை நதிநீர்ப் பகிர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

18 May 2026 - 4:27 PM

தன் வீட்டின் முன் வெறுங்கால்களுடன், கால்சட்டையை மடித்து வழிபடுவதும், ஒரு பாத்திரத்தில் பாலை எடுத்து அதை வெள்ளநீரில் ஊற்றி, பூக்களையும் தூவி கங்கைக்கு மரியாதை செலுத்தும் காட்சியும் அடங்கிய காணொளி இணையத்தில் காணக்கிடைக்கிறது.

05 Aug 2025 - 6:18 PM

உத்தரப் பிரதேசத்தில் கங்கை, யமுனை உட்பட 11 தேசிய நீர்வழிகள் உள்ளன. இவை அம்மாநிலத்தை மற்ற மாநிலங்களுடன் இணைக்கின்றன.

30 Mar 2025 - 5:39 PM

கும்பமேளா நடைபெறும்  பிரயாக்ராஜில் நதி நீரைச் சுத்தம் செய்யும் ஊழியர்கள்

22 Feb 2025 - 6:50 PM