மொத்த உள்நாட்டு உற்பத்தி

சுறுசுறுப்பான கடல் துறையின் விளைவாக சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடல்சார் வர்த்தகம் ஏறத்தாழ 7 விழுக்காட்டை வகிப்பதால் நமது கடல்சார் சுற்றுப்புறங்களை நிர்வகிப்பது சவாலான ஒன்று எனச் சுட்டிக்காட்டினார் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா.சண்முகம்.

சிங்கப்பூர்க் கடல்துறையில் கிட்டத்தட்ட 4,000 கப்பல்கள் நாட்டின் எல்லைகளைச் சூழ்ந்துள்ளன.

28 Nov 2025 - 7:04 PM

அமெரிக்கா விதித்துள்ள இறக்குமதி வரியில் இந்தியப் பொருளியல் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.

30 Sep 2025 - 6:44 PM

ராணுவத்தை வலுப்படுத்தும் நோக்கில் அதன் வரவு செலவுத் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தும்படி தைவானை அமெரிக்கா அறிவுறுத்தியது.

22 Aug 2025 - 7:17 PM

முதலாம் காலாண்டில் பதிவானதைக் காட்டிலும் இரண்டாம் காலாண்டில் வளர்ச்சி விரிவடைந்ததாக வர்த்தக, தொழில் அமைச்சின் முன்னோடி மதிப்பீடுகள் தெரிவித்துள்ளன.

14 Jul 2025 - 11:48 AM