ஆரோக்கியம்

புரோஜெக்ட் ஸ்மைல் அமைப்பின் ஏற்பாட்டில் அக்டோபர் 30ஆம் தேதி, ஷங்ரிலா ஹோட்டலில் நிதித் திரட்டு நிகழ்ச்சி இடம்பெற்றது.

முதியோரின் நல்வாழ்வு, மேம்பாடு, தோழமை தொடர்பான முக்கிய முன்னெடுப்புகளில் ‘புரோஜெக்ட் ஸ்மைல்’

06 Nov 2026 - 5:24 AM

சிறிய அளவில் கடந்த 2016ல் மூன்று இடங்களில் சோதிக்கப்பட்ட வோல்பாக்கியா திட்டம், தற்போது நாடு முழுவதும் 840,000 குடியிருப்புகளை எட்டியுள்ளது. அது இங்குள்ள மொத்த வீடமைப்புகளில் 53 விழுக்காடாகும்.

31 Oct 2026 - 9:28 PM

காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள், பருப்பு வகைகள், கடலைகள், மீன் மற்றும் நிறைவுறாக் கொழுப்பு நிறைந்த உணவுமுறைகள் சிறந்த மூளை ஆரோக்கியத்துடன் தொடர்புடையவை என்று அமெரிக்காவின் தேசிய முதியோர் நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.

26 Oct 2026 - 6:01 AM

வடகிழக்குப் பகுதியில் உட்லண்ட்ஸ் வட்டாரம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) மாலை 6.15 மணியளவில் புகைமூட்டம் சூழக் காணப்பட்டது.

24 Oct 2026 - 10:52 AM

வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) நண்பகல் நேரத்தில் சைனாடவுன் பகுதி.

23 Oct 2026 - 8:43 PM