தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹூதி

ஈரானியப் படைகள், ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஹமாஸ் போராளிகள் பயன்படுத்திய ஆளில்லா வானூர்திகளில் அமெரிக்காவின் மின்பொருள் இருந்தன.

நியூயார்க்: வர்த்தகம் சார்ந்த நடவடிக்கையில் ஈடுபட 15 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா கட்டுப்பாடு

09 Oct 2025 - 1:09 PM

ஹூதிப் படைகள் பாய்ச்சிய பெரும்பாலான ஏவுகணைகளையும் ஆளில்லா வானூர்திகளையும் சுட்டு வீழ்த்திவிட்டதாக இஸ்‌ரேல் தெரிவித்தது. அத்துடன், ஹூதிப் படைகளுக்கு எதிராக இஸ்ரேல் பதிலடித் தாக்குதல்களையும் நடத்தியுள்ளது.

08 Jul 2025 - 3:24 PM

இஸ்‌ரேலை நோக்கி ஏவுகணைகளைப் பாய்ச்சிய ஈரான்.

15 Jun 2025 - 5:45 PM

அமெரிக்காவின் தாக்குதல்களைத் தொடர்ந்து ஏமனில் உள்ள ராஸ் ஈசா எரிபொருள் துறைமுகத்திலிருந்து தீப்பிழம்புகளும் கரும்புகையும் வெளியேறுகின்றன.

18 Apr 2025 - 4:35 PM

பெயர் குறிப்பிடப்படாத இடத்திலிருந்து அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று ஹூதிப் போராளிகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. ஹூதிகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தும்படி அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

16 Mar 2025 - 1:02 PM